"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Tree Plant Info – மரங்களின் வாழ்வியல்.

Tree Plant Info – மரங்களின் வாழ்வியல்… இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்.

வானுயர்ந்த மரங்களைப் பார்த்திருப்பீர்கள்… ஆனால், அந்த மரங்களைப் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து வைத்திருக்கின்றீர்களா?…

கண்டிப்பாக உங்களிடமிருந்து “இல்லை” என்ற பதில்தான் வரும்…

ஆம்,… உங்கள் இருப்பிடத்தை சுற்றியுள்ள மரங்களைப் பற்றிய முழுமையான தகவல்களைக்கூட நீங்கள் பெற்றிருக்க வாய்ப்பில்லை என்னும்போது உங்கள் இருப்பிடத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள… உலகின் மறுபக்கத்திலுள்ள… வனாந்திர காடுகளில் வாழும் அதிசயிக்கத்தக்க மரங்களைப் பற்றிய முழு விபரங்களையும் அறிந்திருக்க வாய்ப்பில்லையல்லவா?..

Tree Plant Info - மரங்களின் வாழ்வியல்.

இனி,… உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்… அந்த வாய்ப்பை நாங்கள் உங்களுக்கு ஏற்படுத்தித் தருகின்றோம்!..

அதற்காக நீங்கள் உங்களின் அருகாமையிலுள்ள காடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை!.. காடுகளைத்தாண்டி பிற நாடுகளுக்கும் செல்லவேண்டியதில்லை.

நீங்கள் அறிந்த, அறியாத அனைத்து விதமான பெரிய மரங்களைப்பற்றிய (Big Tree) தகவல்களை உங்கள் இருப்பிடத்திற்கே கொண்டுவந்து தருகின்றோம்!!..

ஆம்… உலகிலுள்ள சிறு தாவரங்களைத் தவிர்த்து அனைத்து பெரிய மரங்களைப்பற்றிய வாழ்வியல் அறிவை பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் Tree Plant Info.com என்னும் அறிவியல்தளம்.

Tree Plant Info - மரங்களின் வாழ்வியல்.

வாருங்கள்!… மரங்களைப் பற்றிய முழுமையான அறிவைப்பெற எங்களுடன் இணைந்து கைகோர்த்தபடியே டிராவல் செய்யுங்கள்…

எங்களுடைய இணையதளத்திற்கு (Tree Plant Info – மரங்களின் வாழ்வியல்) வருகைதந்த தங்களுக்கு மீண்டும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!